தவெகவில் இணைந்த அதிமுகவினர் இடைத்தேர்தலில் போட்டி? KAS பதில்

அதிமுகவினர் தவெகவில் இணைவதற்கு நான் காரணமல்ல என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-க்கள் தவெகவில் போட்டியிடுவார்களா என்ற கேள்விக்கு "காலம் பதில் சொல்லும்" என்றும் அவர் கூறினார். முன்னதாக, இசக்கி சுப்பையா உள்ளிட்ட அதிமுகவினர் தவெகவில் இணைந்த நிலையில், குதிரை பேரம் எதையும் தவெக நடத்தவில்லை என்றும் அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி