ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: சமூக வலைதளங்களில் இருந்து நீக்கம்

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் கடந்த 23-ம் தேதி நடைபெறவிருந்த நிலையில், மந்தனாவின் தந்தைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது. இச்சூழலில், காதலன் பலாஷ் முச்சலுக்கும் நேற்று (நவ.24) உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதால் மேலும் சோகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமணம் தொடர்பான புகைப்படங்களை நீக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி