கூட்டணி குறித்து அதிமுகவே முடிவெடுக்கும்? இபிஎஸ் செக்?

அதிமுக - பாஜக கூட்டணிக்கு வரும் கட்சிகளிடம் அதிமுகவே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தன்னை இன்று (டிச.11) சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாஜக உடன் இருந்தால் மட்டும் போதும், யார் யார் கூட்டணியில் இணையலாம் என அதிமுகவே முடிவெடுக்கும் என கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி