பைக்கில் சென்றவர்களை முட்டி தூக்கிய காட்டெருமை

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சாலையில் பைக்கில் சென்றவர்களை காட்டெருமை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நின்றிருந்த காட்டெருமை, அவ்வழியாக பைக்கில் சென்றவர்களைத் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தை அவ்வழியாகச் சென்ற மற்றொரு வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி

✕
✕