காட்டுப்பன்றிகள் அட்டூழியம்.. 50% ஏக்கர் மகசூல் பாதிப்பு

செங்கல்பட்டில் விவசாய நிலங்களில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து, சுமார் 50% பரப்பில் மகசூல் பாதிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். செங்கல்பட்டு, திருப்போரூர், வண்டலூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் தாலுகாக்களில் நெல், மணிலா, கரும்பு, தர்பூசணி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்க வனத்துறையிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி