உத்தரப் பிரதேசம்: இரவு நேரத்தில் மனைவி பாம்பு போல மாறுவதால் மரண பீதியில் இருப்பதாக கணவர் நீதிபதியிடம் புகார் கொடுத்துள்ளார். சிதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மீரஜ் தனது மனைவி நசூமுன் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக இரவில் பாம்பு போல சித்தரித்து கொண்டு பயமுறுத்துவதால் தன்னால் தூங்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். இந்த விநோத புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.