கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்ற மனைவி

தெலங்கானா கங்காபூரைச் சேர்ந்த கல்பனா என்ற செவிலியர், தன் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவர் முத்யம் ரெட்டியைக் காதலன் சிண்டுவுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்து, உடலை ஜேசிபி மூலம் குழிதோண்டிப் புதைத்துள்ளார். பின்னர் கணவரைக் காணவில்லை என நாடகமாடிய கல்பனாவைச் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தபோது உண்மை அம்பலமானது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அனாதையான 2 குழந்தைகளைப் பாட்டியிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி