கணவரின் சகோதரருடன் கள்ளத்தொடர்பு.. கணவனை கொன்ற மனைவி

மகாராஷ்டிர மாநிலம் சம்தானா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பரமேஸ்வர் (30) மனிஷா (25) தம்பதி. இந்நிலையில் மனிஷாவுக்கும் தனது கணவரின் தம்பியான  தியானேஸ்வர் (22) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது பரமேஸ்வர்க்கு தெரியவரவே இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் பரமேஸ்வரை கொலை செய்து ஆற்றில் வீசியுள்ளனர். இதுகுறித்து மனிஷாவிடம் போலீசார் விசாரித்ததில் இந்த உண்மை தெரியவந்தது. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி