தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில் மைலாப்பூர் தொகுதியில் அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மீது அவரின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், "கணவர் வெங்கட்ராமன் என் குழந்தையை கண்ணில் காட்ட மறுக்கிறார், மீறி கேட்டால் கொலை மிரட்டல் விடுகிறார்" என கூறியுள்ளார்.
நன்றி: சன் நியூஸ்