கணவனை அரை நிர்வாணமாக்கி கரண்ட் ஷாக் கொடுத்து கொன்ற மனைவி

சத்தீஸ்கர்: பால்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் குப்தா 2-வது திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், முதல் மனைவி பார்வதி மனோஜை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது பார்வதி அவரை அடித்து அரை நிர்வாணமாக்கி கை, கால்களை கட்டி, மின்சாரம் பாய்ச்சி கொன்றுவிட்டு நாடகமாடியுள்ளார். இதையடுத்து, தனது கணவர் 2-வது திருமணம் செய்ததைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், பழிவாங்கும் நோக்கத்தில் இக்கொலை செய்ததாக பார்வதி ஒப்புக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி