கணவனை கொன்று ஒன்றரை ஆண்டுக்கு பிறகு சிக்கிய மனைவி

உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத்தில் கணவரை கொலை செய்த மனைவி பிங்கி, அவரது கள்ளக்காதலன் சூரஜ் மற்றும் அஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணத்திற்கு பிறகு பிங்கிக்கு சூரஜ் என்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில், கணவர் கௌஷலுக்கு இது தெரியவந்துள்ளது. அவர் கண்டித்த நிலையில், கணவரை கொலை செய்ய பிங்கி திட்டமிட்டுள்ளார். கள்ளக்காதலர்கள் இருவரும் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அஜய் என்பவருடன் சேர்ந்து கௌஷலை கொலை செய்துள்ளனர். தற்போது மூவரும் கைதாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி