மனைவி 2-வது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கோரலாம்: உச்ச நீதிமன்றம்

முதல் திருமணம் சட்டப்படி நீடித்தாலும், மனைவி 2-வது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கோரலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2-வது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற முடியாது என்ற தெலங்கானா உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், முதல் திருமணம் சட்டப்படி ரத்து செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதால், 2-வது கணவரை கணவராக கருத முடியாது என்று கூற முடியாது. ஜீவனாம்சம் என்பது கணவர் செய்ய வேண்டிய ஒரு சட்ட மற்றும் தார்மீகக் கடமை என்று கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி