தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் விக்கிரமராஜா

திமுக, அதிமுக, தவெக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தமிழக வணிகர் சங்கம் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். அவர்களிடம் வணிகர்களின் கோரிக்கைகளை மனுவாக வழங்கியுள்ளதாகவும், அவற்றை ஏற்றுக்கொள்ளும் கட்சிக்கே ஆதரவு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். வணிகர் சங்கத்தின் ஆதரவு யாருக்கு என்பது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தெரிவிக்கப்படும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி