WI vs ZIM: 19 பந்துகளில் அரைசதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், 19 பந்துகளில் அரைசதம் அடித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் சாதனை படைத்துள்ளார். டி.20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இன்று (பிப்.23) வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 254/6 ரன்கள் குவித்தது. இதில், ஷிம்ரான் ஹெட்மையர் 34 பந்துகளில் 7 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடித்து 85 ரன்கள் குவித்துள்ளார்.

நன்றி: Starsports

தொடர்புடைய செய்தி