பூஜை அறையில் வெள்ளி பொருட்களை பயன்படுத்து ஏன்?

ஜோதிட ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் வெள்ளி உலோகம் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் மற்றும் தூய்மையான அதிர்வுகளை தக்கவைக்கும் ஆற்றல் கொண்டதால் பூஜை அறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சந்திரன் மற்றும் சுக்கிரனின் அம்சமாக கருதப்படும் வெள்ளி பாத்திரங்கள் மற்றும் தெய்வ சிலைகளை பயன்படுத்துவது வீட்டில் மன அமைதியையும் செல்வ செழிப்பையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை. மேலும், இறைவனுக்கு படைக்கப்படும் தீர்த்தம் மற்றும் நைவேத்தியங்கள் கெடாமல் தூய்மையாக இருக்கவும் இது வழிவகுக்கிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕