கொழுப்பு சத்தை ஏன் அளவாக வைக்க வேண்டும்?

இரத்தத்தில் கொழுப்பு சத்து (Cholesterol) அதிகமானால் அவை இரத்த நாளங்களில் படிந்து இதய அடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். நல்ல கொழுப்பு உடலுக்கு தேவை என்றாலும், கெட்ட கொழுப்பு அதிகரிப்பது உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே, ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் கொழுப்பைக் கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம்.

தொடர்புடைய செய்தி