“நாங்­கள் ஏன் நடு­ராத்­தி­ரி­யில் சுடுகாட்டுக்­குப் போக வேண்டும்?” - முதல்வர் பதிலடி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது, “ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழிக்கிறீர்களே? ரூபாய் நோட்டில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்க வேண்டியதுதானே? என்று அப்போதும் சில அதிமேதாவிகள் அதிகப்பிரசிங்கித் தனமாகக் கேட்டார்கள். நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போக வேண்டும்?. ரூபாய் நோட்டில் இருப்பது மொழி சமத்துவம். ரயில்வேயிலும் ஒன்றிய அரசின் மற்ற துறைகளிலும் நடப்பது மொழித் திணிப்பு. ரூபாய் நோட்டில் இந்தி மட்டுமா உள்ளது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி