"தமிழ்நாடு ஏன் ஒளிய வேண்டும்?".. பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி

“ஆட்சியில் பங்கு ஒத்துவராது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு, காங்கிரஸ் மூத்த நிர்வாகி பிரனீன் சக்கரவர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது, “இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதில் எந்த பிரச்னையும் இல்லாதபோது, தமிழ்நாடு மட்டும் `தனித்துவம்’ என்ற கட்டமைக்கப்பட்ட பிம்பத்தின் பின்னால் ஏன் ஒளிந்துகொள்ள வேண்டும்?. மற்ற இந்திய மக்களை போலவே தமிழ்நாட்டு மக்களுக்கும் கூட்டணி அரசு அமைவதில் எந்த பிரச்னையும் இல்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி