“தவெக உடன் பாஜக ஏன் கூட்டணி வைக்க வேண்டும்?”.. தேசிய தலைவர் விளக்கம்

தவெக உடன் பாஜக கூட்டணி வைக்க திட்டமிட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், இதற்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, “பாஜக ஏன் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும்?. நாங்கள் ஏற்கெனவே அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளோம். அரசியலில் ஈடுபடுபவர்கள் முழுநேரமும் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்” என்றார். மேலும், “தமிழ்நாடு, மேற்குவங்க தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்” என்றார்.

தொடர்புடைய செய்தி