நடிகர் தர்மேந்திரா இறுதி சடங்கில் அவசரம் ஏன்? ஹேமமாலினி விளக்கம்

பிரபல நடிகர் தர்மேந்திராவின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி ஹேமமாலினி அவரது இறுதிச் சடங்குகளை அவசரமாக முடித்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளார். நோய்வாய்ப்பட்ட நிலையில் தன்னை யாரும் பார்க்கக்கூடாது என்று தர்மேந்திரா எப்போதும் எண்ணியதாகவும், தனது கஷ்டங்களை நெருக்கமானவர்களிடமிருந்து கூட மறைத்ததாகவும் ஹேமமாலினி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி