SIR-ஐ திமுக எதிர்ப்பது ஏன்? வீடியோ வெளியிட்ட முதல்வர்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக ஏன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திட்டத்தை எதிர்க்கிறது என்பது குறித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் ஆணையம் படிவத்தில் மக்களை குழப்பும் வகையில் கேள்விகள் கேட்பதாக குற்றம்சாட்டியுள்ளார். வாக்காளர்கள் புதிய புகைப்படத்தை ஒட்ட வேண்டுமா, வேண்டாமா என்பதில் ECI அதிகாரிகளுக்கே தெளிவு இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், திமுக சார்பில் 8065420020 என்ற உதவி எண்ணையும் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி