கோயில்களில் தீபாராதனை காட்டுவது ஏன்?

கோயில்களில் காட்டப்படும் கற்பூர தீபாராதனை, 'முழுமையான அர்ப்பணிப்பு' எனும் தத்துவத்தை உணர்த்துகிறது. கற்பூரம் எரிந்து முடிந்த பின் எவ்வித மிச்சமும் இன்றி மறைவது போலவே, மனிதனும் தன் அகந்தையை விடுத்து தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும். நாமும் கற்பூரத்தைப் போல் நம்மை முழுவதுமாக அர்ப்பணித்து வழிபட்டால், இறைவனின் ஜோதி தரிசனத்தைப் பெறலாம் என்பதே இதன் ஆன்மீக ரகசியமாகும்.

தொடர்புடைய செய்தி