நமக்கு ஏன் கொட்டாவி வருகிறது?.. தெரியாத சுவாரஸ்ய காரணங்கள்

கொட்டாவி வருவதற்கான துல்லியமான காரணத்தை விஞ்ஞானிகள் இன்னும் முழுமையாக கண்டறியவில்லை. இருப்பினும், மூளையின் வெப்பநிலையை குறைத்து சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், தூக்கம் அல்லது சோர்வின் போது விழிப்புணர்வை அதிகரிக்கவும் இது உதவுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்தால் மற்றவர்களுக்கும் கொட்டாவி வருவது மனிதர்களின் சமூகப் பிணைப்பு மற்றும் அனுதாப உணர்வுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி