பாஜக ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்காதது ஏன்?

சென்னையில் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று (பிப்.9) நடைபெற்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை. தனது தந்தையின் உடல்நல குறைவை காரணமாகக் கூறி 6 தொகுதி பொறுப்பாளர் பதவியிலிருந்து அவர் விலகினாலும், நயினார் நாகேந்திரனுடன் நிலவும் அதிகார மோதலே இதற்கு காரணம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. குறிப்பாக, மாநில தலைவராக இருந்த அண்ணாமலையை வெறும் 6 தொகுதிகளுக்குள் முடக்க முயன்றது தான் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி