“குழந்தையை ஏன் அழைத்து வந்தீர்கள்?” - விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு

கரூரில் தவெக கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களது குடும்பத்தினரிடம், இன்று (அக்.8) வீடியோ கால் மூலம் விஜய் பேசி வருகிறார். இதில், வாய் பேச முடியாத பெண்ணின் 2 வயது குழந்தையும் உயிரிழந்தது. அந்த குழந்தையின் அத்தையிடம் விஜய் பேசியபோது, “ஏன் உடனடியாக வந்து பார்க்கவில்லை?” என குடும்பத்தினர் கேட்டுள்ளனர். அதற்கு, “நான் சொல்லியும் ஏன் குழந்தையை அழைத்து வந்தீர்கள்?” என திருப்பிக் கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது. சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி விஜய் பதிலளித்ததாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி