கிராமப்புறங்களில் பாம்பு அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம்?

நகர்புறங்களை விட கிராமப்புறங்களில் பாம்புகள் அதிகமாக இருப்பதை காண முடியும். இதற்கு முக்கிய காரணம் அங்கு செடி, கொடிகள் அதிகமாக இருப்பது தான். இது ஒருபக்கம் என்றால் கிராமங்களில் நிறைய பேர் கோழி வளர்ப்பார்கள். கோழிக்குஞ்சுகளை சாப்பிடுவதற்காக பாம்புங்கள் நிச்சயம் தேடி வரும். கோழி வளர்ப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதுடன் வீட்டை சுற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

தொடர்புடைய செய்தி