"பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்?".. மத்தியமைச்சர் விளக்கம்

மேற்காசிய போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், எரிபொருட்கள் விலை அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மேலும், “பல நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 20% முதல் கிட்டத்தட்ட 100% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியா பெட்ரோலுக்கு 3.2% ஆகவும், டீசலுக்கு 3.4% என்று மட்டுமே விலையை உயர்த்தியுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா பொருளாதார நிலைத்தன்மையையும் மக்கள் நலனையும் ஒருங்கே பேணி வருகிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி

✕
✕