நவராத்திரி விழா ஏன் மற்றும் எதற்காக கொண்டாடப்படுகிறது?

புனிதமான நவராத்திரி திருவிழா என்பது தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில் 9 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் ஆன்மீக பண்டிகையாகும். அசுரனான மகிஷாசூரனை வதம் செய்வதற்காக முப்பெரும் தேவியரான துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியர் ஒன்று சேர்ந்து எடுத்த உக்கிரமான வடிவங்களின் திருவிழாவாக இது போற்றப்படுகிறது. இந்த 9 நாட்களில் தேவியரை முறைப்படி விரதமிருந்து வழிபடுவதன் மூலம் வீட்டில் அமைதி, செல்வம் மற்றும் அறிவு பெருகும் என்பது ஆன்மீக ஐதீகமாகும்.

தொடர்புடைய செய்தி

✕
✕