ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நா.த.க மற்றும் த.வெ.க என 4 முனைப் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, விஜய்யின் அரசியல் வருகை இத்தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ரிஷிவந்தியம் தொகுதியில் தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், 40-க்கும் மேற்பட்ட பொதுமக்களில் 16 பேர் திமுகவிற்கும், அதிமுக மற்றும் த.வெ.க-விற்கு தலா 12 பேரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.