கம்பம் தொகுதி யாருக்கு?.. திமுக சீனியர்கள் இடையே போட்டி

தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட 2 சீனியர் நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகுதியின் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏ-வும், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கம்பம் ராமகிருஷ்ணன் மீண்டும் எம்எல்ஏ சீட்டை எதிர்பார்த்து நிற்கிறார். ஆனால், மற்றொரு சீனியர் நிர்வாகியான ஜெயக்குமார், கம்பத்தில் களம் காண களப்பணிகளையே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்த் தொகுதி யாருக்கு? என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்தி