2026 தேர்தலில் யாருடன் கூட்டணி?.. தேமுதிக ஆலோசனை

சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி வைப்பது தொடர்பாக தேமுதிக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (நவ.13) தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்றுள்ளார். ஜனவரியில் நடைபெறும் தேமுதிக மாநாடு தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி