தவெக அமைச்சரவையில் இடம்பெறுவோர் யார்? யார்? - உத்தேச பட்டியல்

விஜய் தலைமையில் நாளை அமையவுள்ள புதிய அமைச்சரவையில் 9 பேர் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில், விஜய்: முதல்வர் (உள்துறை, காவல்), செங்கோட்டையன்: பொதுப்பணித்துறை, ஆதவ் அர்ஜுனா: விளையாட்டு & மதுவிலக்கு, சி.டி.ஆர். நிர்மல்குமார்: மின்சாரம், என்.ஆனந்த்: நகராட்சி நிர்வாகம், ராஜ்மோகன்: ஆதிதிராவிடர் நலம், சிறுபான்மை நலத்துறை - முஸ்தபா, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை - அருண்ராஜ், பள்ளி கல்வித்துறை - வெங்கட் ரமணன் ஆகியோர் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி