இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது யார்-யாருக்கு? லிஸ்ட் இதோ

மதுரையில் இன்று (ஜூன் 1) நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில், மறைந்த முக்கிய தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விபரம் பின்வருமாறு., Ex PM மன்மோகன் சிங், பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத், கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ், என். சங்கரய்யா, எம்.எஸ். ஸ்வாமிநாதன், EVKS இளங்கோவன், த. பாண்டியன், சீதாராம் யெச்சூரி, ஆர்.எம். வீரப்பன், DMDK தலைவர் விஜயகாந்த், முரசொலி செல்வம், பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் மறைந்த திமுக நிர்வாகிகள்

தொடர்புடைய செய்தி