சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரி வரலாறு

இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர் சி.இராஜகோபாலாச்சாரி நாட்டின் முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனரலாக பதவி வகித்து வரலாற்று சிறப்புமிக்க பங்காற்றியவர் ஆவார். காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக திகழ்ந்த இவர், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்து கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்களில் பல திட்டங்களை செயல்படுத்தினார். பின்னர், தனது அரசியல் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து சுதந்திரா கட்சியை தொடங்கிய இவர், இந்திய அரசியலில் அழியா புகழ்பெற்ற தலைவராக இன்றும் மதிக்கப்படுகிறார்.

தொடர்புடைய செய்தி

✕
✕