அதிமுகவில் யார் இந்த கோவை சத்யன்?

அதிமுகவின் முக்கிய முகமான கோவை சத்யன், ஊடகவியல் செயலாளராகப் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். கடந்த 2024 டிசம்பர் 26 அன்று, கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், சமூக ஊடகங்களில் ஆளுங்கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து, 2026 அக்டோபர் 20 அன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட கட்சியின் முக்கிய மாற்றங்களின்படி, அவர் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தற்போது ஊடகவியல் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

தொடர்புடைய செய்தி

✕
✕