உதயநிதி ஸ்டாலின் கைது.. இயக்குநர் அமீர் கண்டனம்

பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுத் தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், இதற்கு இயக்குநர் அமீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில், "சொந்த மனைவி விவாகரத்து வழக்கில் மனைவியை ஆபாசமாக தவெகவினரே பேசினார்கள். அப்போது எல்லாம் வராத ரோஷம், ஆர்ப்பாட்டத்தில் எவனோ ஒருவன் நடிகையின் பெயரைச் சொன்னவுடன் வருகிறது. உண்மையில் யார் அண்ணி?" எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி