புதுச்சேரி முதல்வர் வேட்பாளர் யார்..? ஜெகத்ரட்சகன் எம்.பி பதில்

புதுச்சேரி முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் பதிலளித்துள்ளார். செல்தியாளர்களை சந்தித்த அவருடன், புதுச்சேரியில் முதல்வர் வேட்பாளர் நீங்களா அல்லது சிவாவா என கேட்கப்பட்டது. அதற்கு, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சி தலைமைதான் முடிவு செய்யும். காங்கிரஸ் 18 தொகுதிகளை கேட்டால் நாங்கள் 30 தொகுதிகளை கேட்போம் என கூறியுள்ளார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி