'யார் அந்த சார்'.. பாலியல் வழக்கில் கிடைத்த பதில்

சென்னை அண்ணா பல்கலை. மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் கைதான நிலையில் குறித்த மாணவியை மிரட்டும்போதும், 'சார்' என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதனால், 'யார் அந்த சார்' என கேள்வி எழுந்தது. இந்நிலையில் 'சார்' என்ற நபர் யாரும் இல்லை. மாணவியை மிரட்ட ஞானசேகரன், சம்பவ இடத்தில் அந்த வார்த்தையை பயன்படுத்தினார் என சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி