புதிய தமிழகம் யாருடன் கூட்டணி: கிருஷ்ணசாமி தகவல்

வரும் 24 முதல் 27ஆம் தேதிக்குள் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க இருக்கிறோம் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து கோவை சென்றபோது விமான நிலையத்தில் நேற்று (பிப்., 21) பேசிய அவர், தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசித்துக் கொண்டு இருக்கிறோம். கால அவகாசம் இருக்கிறது. தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி மலர வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை எங்கள் கட்சி வலியுறுத்துகிறது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி