கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, தேமுதிக - அமமுக, மநீம என பல முனை போட்டி நிலவியது. அதில் எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி 66.27% வாக்குகளுடன் முதல் இடம் பிடித்தார். அவரைத் தொடர்ந்து திமுகவை சேர்ந்த சம்பத் குமார் 28.17%, நதகவை சேர்ந்த ஸ்ரீ ரத்னா 2.69%, மநீம கட்சியை சேர்ந்த தாசப்பராஜ் 0.63% வாக்குகளும் பெற்றிருந்தனர். தேர்தல் அப்டேட்டுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Lokal app-ஐ பின்தொடருங்கள்.