“முகத்தை மூடிக்கொண்டு வந்தவர் யார்?.. முதலமைச்சருக்கு பிரேமலதா கேள்வி

“தமிழக அரசில் எந்தவித குதிரைப் போ அரசியலும் இல்லை என்பதை முதலமைச்சர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கையில், “அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தங்களின் ஆதரவை எந்த நிபந்தனையும் இல்லாமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போது தான் குதிரைப் பேரம் நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள். மேலும், முகத்தை மூடிக்கொண்டு வந்தவர் யார்?' என்பதையும் தெரிவிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி