அடுத்த வீட்டு பையனை கொல்ல நீங்கள் யார்? தாடி பாலாஜி ஆதங்கம்

நெல்லையில் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசிய நடிகர் தாடி பாலாஜி, காவலர் அஜித்குமார் மரணத்தையே நம்மால் மறக்கமுடியவில்லை. அப்படி இருக்கும்போது கவின் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இது எவ்வளவு கேவலமான விஷயம். அடுத்த வீட்டு பையனை கொல்ல நீங்கள் யார்? இந்த விஷயத்தை பேசித் தீர்த்திருக்கலாமே? சுர்ஜித்தை காவலரான அவர் தந்தை ஏன் முன்னரே கண்டிக்கவில்லை? என கேள்வியெழுப்பினார். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி