முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் ஜூலை முதல் வாரத்தில் கூடவுள்ளது. இக்கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட் தாக்கல் நடைபெறவுள்ளது. பட்ஜெட்டுக்கு முன்பாக, அடுத்த இரு வாரங்களில் மாநில நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். இதனால் மகளிர் ரூ.2,500 உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நன்றி: நியூஸ் தமிழ்