கருப்பு எருமைக்கு பிறந்த வெள்ளை நிறக் கன்று (வைரல் வீடியோ)

கர்நாடக மாநிலம் நாராயணபுரா கிராமத்தை சேர்ந்த பரசுராமா என்ற விவசாயியின் கருப்பு நிற எருமை ஒன்று, வெள்ளை நிறத்திலான ஆண் கன்றைப் பெற்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையின் விதிகளுக்கு மாறாக நிகழ்ந்த இந்த அபூர்வ நிகழ்வை காண சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர். அதே நிலத்தில் எருமையையும் காளையையும் ஒரே இடத்தில் கட்டி மேய்த்ததன் காரணத்தால் மரபணு மாற்றத்தால் இத்தகைய கன்று பிறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕