மாட்டு பொங்கலுக்கு எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?

மாட்டு பொங்கல் அன்று உங்கள் வீட்டிற்கு அருகில் கோசாலை இருந்தால் அங்கு சென்று கோ பூஜை செய்து வழிபடலாம். அப்படி இல்லை என்றால் மாடுகளுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். கோ சாலை இல்லாதவர்கள் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று, அங்குள்ள நந்தி பகவானை வழிபடலாம். அருகம்புல் வாங்கி சாத்தி, தீபம் ஏற்றி நந்தியை வழிபட்டு, இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டிக்கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி