இந்தியாவில் எந்த நகரங்கள் மிகவும் வெப்பமாக இருந்தன?

இந்திய வானிலை மையத்தின் (IMD) தரவுகளின்படி, மகாராஷ்டிராவின் அமராவதி மற்றும் வர்தா ஆகிய இடங்களில் நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக தலா 46.0°C பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக அகோலாவில் 45.4°C வெப்பமும், தெலங்கானாவின் ஆதிலாபாத் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் பாந்தா ஆகிய இடங்களில் 44.8°C வெப்பநிலையும் பதிவாகி மக்களை வாட்டி வதைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி