தமிழ்நாட்டில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற தொகுதி?

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ECINET செயலியில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலை (125) தொகுதி இடம்பெறாதது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பலர் தங்களது வாக்காளர் விவரங்களை ஆன்லைனில் சரிபார்த்து வருகின்றனர். ஆனால், செயலியில் தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர் (வட), திருப்பூர் (தென்) ஆகிய தொகுதிகள் மட்டுமே காணப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி