தோத்தாலும் ஜெயிச்சாலும் கெத்தா களத்தில் நிற்போம்!

மதுராந்தகம் தேர்தல் பரப்புரையில் முதல்வர் விஜய்யை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். "கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், விஜய்க்குத் தலைமைப் பண்பே இல்லை என உயர் நீதிமன்றமே சாடியது. திமுகவினரைப் பயந்தாங்கோலி என்று நினைத்தீர்களா? தோற்றாலும் ஜெயித்தாலும் கெத்தாக திமுக கரைவேட்டியைக் கட்டிக்கொண்டு மக்களுக்காக உழைப்போம்; உறுதியாகக் களத்தில் நிற்போம்" என ஆவேசமாக முழங்கினார்.

தொடர்புடைய செய்தி

✕
✕