மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஆகஸ்ட் 01) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, மயிலாடுதுறை, விழுப்புரம், சேலம், விருதுநகர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும், சில இடங்களில் 5 மணி வரையும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். எனவே மின் நுகர்வோர் காலை 9 மணிக்குள் மின்சாதன பயன்பாட்டை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.