மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, பெண்களின் பாதுகாப்பிற்காக முதலமைச்சர் விஜய் அறிவித்த ‘சிங்கப்பெண்’ படை திட்டத்தை அவர் விமர்சித்தார். “4 மாதங்களாக அறிவிப்பு மட்டுமே வருகிறது; நடைமுறையில் சிங்கப்பெண் படையைச் சேர்ந்த ஒருவரையாவது யாராவது பார்த்தீர்களா?” என கேள்வி எழுப்பினார். பெண்களின் பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்ட திட்டம் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
நன்றி: Kalaignarnews